சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 27، 2025

Comments:0

சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது



சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது

🚩ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது .

🚩 *6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.

🚩 *ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது. 🚩 *முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்

🚩 *இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும் நடைபெற உள்ளது.

🚩 **1-3 பயிற்சி காலையிலும்.

4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة