மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 06, 2025

Comments:0

மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழக அரசு



மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழக அரசு

*🛑1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைகின்றன

*🛑40 விழுக்காடு அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தகவல்

*🛑10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களைக் கொண்ட தமிழ் பாட புத்தகம்

*🛑மாணவர்கள் முழு பாடத் திட்டங்களையும் படிப்பதற்கு சிரமப்படுவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது.

*🛑வரும் ஜூன் மாதம் குறைக்கப்பட்ட புதிய தமிழ் பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84656480