கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும்
மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்
மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும்
பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என்பதில் அரசு உறுதி
- பள்ளிக் கல்வித்துறை
மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! - Download Here
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.