ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவிற்கு எதிர்ப்பு - கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய முடிவு -
Opposition to the committee examining the pension scheme - decision to work wearing a black badge
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு, அரசு அமைத்துள்ள குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய உள்ளதாக தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது
அதன் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
அதை விட்டுவிட்டு, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க, ஒன்பது மாத அவகாசத்துடன் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، فبراير 07، 2025
Comments:0
Home
Old Pension Scheme
pension scheme
ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவிற்கு எதிர்ப்பு - கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய முடிவு
ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவிற்கு எதிர்ப்பு - கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய முடிவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.