பல்வேறு ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு - ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கவும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 22, 2025

Comments:0

பல்வேறு ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு - ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கவும்.

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%20%20%20


Announcement for various non-teaching posts of the College of Engineering - பொறியியல் கல்லூரியின் பல்வேறு ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு

திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியின் பல்வேறு ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பு, தமிழ் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கவும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதி சான்றுக்கான நகல்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 10 நாட்களுக்குள் கல்லூரி முதல்வருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க இந்த recruitment@psnacet.edu.in : 0451-2554032/7418282211/7418282233 Address: Kothandaraman Nagar, Dindigul-624622, Tamil Nadu

CLICK HERE TO DOWNLOAD பொறியியல் கல்லூரியின் பல்வேறு ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84599843