Schools and colleges will operate as usual tomorrow (Dec. 5)! - District Collector's announcement - நாளை (டிச.5) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்! கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.5) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவிப்பு
கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!
கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (நவ.5) வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்.
ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நாளை மீண்டும் திறப்பு

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.