CEO permission is required if NGOs want to operate in schools! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 06, 2024

Comments:0

CEO permission is required if NGOs want to operate in schools!



பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால் CEO அனுமதி தேவை! CEO permission is required if NGOs want to operate in schools!

பள்ளிகளில் NGO-க்கள்

செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGO-க்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி CBSE பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews