அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் செலவை அரசே ஏற்கும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு!
நாட்டின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் செலவை அரசே ஏற்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
முன்மாதிரி தமிழ்நாடு!
அரசுப் பள்ளியில் 6 -12 வரை பயின்று, முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக அரசே ஏற்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் உடன் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் முதல் பயணச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவிப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.