கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 12, 2024

Comments:0

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

IMG_20241213_071153


கனமழை விடுமுறை அறிவிப்பு - 13.12.2024

💦 பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )

💦 திருப்பூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 நாகை ( பள்ளிகள் மட்டும் )

💦 நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )

💦 அரியலூர் ( பள்ளி, கல்லூரி )

💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும் )

💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 தேனி ( பள்ளிகள் மட்டும் )

💦 சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )

💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )

💦 திருச்சி ( பள்ளி , கல்லூரி )

💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும் )

💦 விருதுநகர் ( பள்ளிகள் மட்டும் )

💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )

💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )

💦 தஞ்சை ( பள்ளி, கல்லூரி )

💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும் )

💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 மதுரை ( பள்ளிகள் மட்டும் )

💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )

💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )

💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )

💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )

மற்றும் புதுச்சேரி ( பள்ளி, கல்லுரி )
GepGFI2boAE9Ivp

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews