மாற்று திறனாளிகள் நாளை ( 03.12.2024 ) சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، ديسمبر 02، 2024

Comments:0

மாற்று திறனாளிகள் நாளை ( 03.12.2024 ) சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம்



மாற்று திறனாளிகள் நாளை ( 03.12.2024 ) சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம்

GO NO : 72 , DATE : 26.05.2009

சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் டிசம்பர்- 3 ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை -வெளியிடப்படுகிறது 👇👇👇 International Disabled Day special CL Go - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة