இன்று (டிச.03) நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 03, 2024

Comments:0

இன்று (டிச.03) நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

இன்று (டிச.03) நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகள் காரணமாக இன்று (டிசம்பர் 03) நடக்க இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக தலைவர் தகவல்

புதுவை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை (டிச.03) முதல் டிச.05ம் தேதி வரை நடைபெறவிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு; ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

- புதுவை பல்கலைக்கழகம்

பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு; டிச. 3 முதல் டிச. 5 வரை நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிப்பு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல்

அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை(டிச.03) நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு; ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்

- அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews