FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، نوفمبر 18، 2024

Comments:0

FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.



FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.

இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.

வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

Things to keep in mind before registering Formative Assessment-A Marks in TNSED Schools app... 1. செயலியை ஒருமுறை logout செய்து login செய்து கொள்ளவும்.

2. மதிப்பெண்களை செயலியில் பதிவு செய்த பிறகு செயலியின் முகப்பு பகுதி (Homepage) வரை ஒரு முறை பின்னோக்கி செல்லவும். இது மதிப்பீடு சார்ந்த தரவுகளை இணையத்தில் சேமிக்க உதவியாக இருக்கும்.

3. மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு முகப்பு பகுதி வரை செல்லாமல் இருந்தாலோ அல்லது மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு உடனடியாக Logout செய்தாலோ பதிவு செய்த மதிப்பீடு சார்ந்த தரவுகளை இழக்க நேரிடலாம்.

4. மதிப்பீடு சார்ந்த தரவுகள் இணையத்தில் சேமிக்கப்பட்டவுடன் ASSESSMENT SUCCESSFULLY SAVED என்ற notification தோன்றும். அதன் பிறகு தேவைப்படும் பட்சத்தில் logout செய்து கொள்ளலாம்.

நன்றி.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة