பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்கல்வித்துறை எச்சரிக்கை!
ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்கல்வித்துறை எச்சரிக்கை.
அண்மையில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ஆராய்ச்சி மாணவர் தன்னை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.
கல்வி சார்ந்த பணிகளை தவிர வேறு பணிகளுக்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை. "வேறு வகைகளில் மாணவர்களை பயன்படுத்தினாலோ, அலைக்கழித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"-உயர்கல்வித்துறை.
உயர்கல்வித்துறை எச்சரிக்கை*
ஆராய்ச்சி மாணவர்களை தங்களது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.