சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் லீவா? இல்லையா? - இதான் உண்மை அறிவிப்பு
கனமழை காரணமாக சென்னையில் இன்று ( 12.11.20224 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கனமழை காரணமாக சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 12.11.2024 )விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு! "முதலில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவித்து விட்டு சற்றுமுன் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் கனமழையில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர், பள்ளி மாணவர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பில் "மிக மிக கூடுதல் கவனம் தேவை" வருங்காலங்களிலாவது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்."
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
👇👇👇👇👇
CLICK HERE
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.