அரையாண்டு தேர்வு டிச., 9ல் துவக்கம்
பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு, டிச., 9ல் துவங்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு, டிச., 9ல் துவங்கி, 23ல் நிறைவடைய உள்ளது. தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கும். முதல் ஐந்து நிமிடங்கள், கேள்வித்தாளை படிக்கவும், ஐந்து நிமிடங்கள் மாணவர்கள் விபரங்களை சரி பார்க்கவும் வழங்கப்படும். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 10ல் துவங்கி, 23ம் தேதி தேர்வு நிறைவடைய உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், தேர்வுத்தாளை படித்து பார்க்க, ஐந்து நிமிடம் ஒதுக்கப்படும் என, கண்ணப்பன் அறிவித்து உள்ளார்
بحث هذه المدونة الإلكترونية
الأحد، نوفمبر 24، 2024
Comments:0
Home
exam news
half yearly exam
Half Yearly Examination
அரையாண்டு தேர்வு டிச., 9ல் துவக்கம் Half-yearly exams begin on Dec. 9
அரையாண்டு தேர்வு டிச., 9ல் துவக்கம் Half-yearly exams begin on Dec. 9
Tags
# exam news
# half yearly exam
# Half Yearly Examination
Half Yearly Examination
التسميات:
exam news,
half yearly exam,
Half Yearly Examination
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.