3 Month's D.A. Arrears and October Salary - ஊதியத்தில் வித்தியாசம் வரலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 01، 2024

Comments:0

3 Month's D.A. Arrears and October Salary - ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்



3 Month's D.A. Arrears and October Salary - ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்

மூன்று மாத அகவிலைப்படி நிலுவை மற்றும் அக்டோபர் மாத ஊதியம் குறித்த தகவல்

Information about 3 month's D.A. arrears and October salary களஞ்சியம் செயலியில் அவரவர் October மாத Payslip Download செய்து ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும்,

அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான CPS பிடித்தம் மற்றும் வருமானவரி தொகை பிடித்த மாற்றம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

2024 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும், அக்டோபர் இம்மாதம் 53℅ அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்

களஞ்சியம் செயலியில் அவரவர் சம்பள பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة