விடுமுறை
“தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் (நவ.24 வரை) விடுமுறை.
மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே மீண்டும் வகுப்புகள் நடத்தப்படும்" -அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தஞ்சையில் கொலை நடந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.
-அமைச்சர் அதிரடி உத்தரவு.
தஞ்சை அருகே ஆசிரியர் குத்திக்கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டபிறகே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.