பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல் ( காணொளி ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 03, 2024

Comments:0

பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல் ( காணொளி )

பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல் ( காணொளி )

UDISE PLUS - IMPORT STAFF

➡️பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல்...

*♻️IMPORT STAFF செய்யும்போது கவனிக்க வேண்டியவை*

▪️ஆசிரியரின் National Code தெரிந்திருக்க வேண்டும்.

➡️அனைத்து ஆசிரியரகளுக்கும் National Code generate செய்யப்பட்டுள்ளது.. ▪️National code கண்டறிய Aadhar எண்ணை தற்போது பயன்படுத்த வேண்டாம்..

▪️ஆதார் எண்ணை பயன்படுத்தினால் No record found என வரும்..

▪️ஆசிரியர்களின் ஆதார் எண் verification process இன்னும் complete ஆகவில்லை..

▪️View Dropbox staff option-ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் National Code-ஐ அறிந்து கொள்ளலாம்..

▪️View Dropbox staff சென்று ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியின் dise no அல்லது மாவட்டம், ஒன்றியம்,பணிபுரிந்த பள்ளியின் விவரங்களை பதிவு செய்து National code- ஐ கண்டறியலாம்... ➡️புதிதாக import செய்த ஆசிரியர்களுக்கு general profile, appointment details, training details update செய்ய வேண்டும்..

📹மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை காணவும்.

👇👇👇👇

https://youtu.be/3nIbZw2ND8k?si=0IRonxx2kMd6Ra0I

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews