விடுமுறை இல்லை - பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை நேற்று இரவு முதல் பொழிந்து வருகிறது. எனவே இன்று 15.10.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுமா என்று பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்த்து வந்த நிலையில் மழை படிப்படியாக குறைந்ததால் கீழ்க்கண்டுள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
15.10.2024 விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
வேலூர் - விடுமுறை இல்லை
ராணிப்பேட்டை - விடுமுறை இல்ல
கோவை, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்
"திருச்சி, திருவாரூர் - விடுமுறை இல்லை"
திருச்சி, திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்கள் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரி விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட கலெக்டர் சரயு தகவல் தெரிவித்துள்ளார்
கோவை, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்
கோவை, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
"கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை"
"தற்போது மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை"
-மாவட்ட நிர்வாகங்கள் தகவல்
"4 மாவட்டங்களுக்கு விடுமுறை இல்லை"
"சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்"
மழை இல்லாத காரணத்தால் விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، أكتوبر 15، 2024
Comments:0
Home
breaking News
விடுமுறை இல்லை - பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
விடுமுறை இல்லை - பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.