“ டீச்சர் நீங்க VRS வாங்கிட்டு கிளம்புங்க " - மாணவன் நோட்டை பார்த்ததும் கண் சிவந்த கலெக்டர்
காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாத ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. "உங்களை தேடி உங்கள் ஊரில் " என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் காரியாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் மெதுவாக கற்கும் மாணவர்களின் நோட்டுகளை ஆய்வு செய்த அவர், அந்த மாணவர்களுக்கு ஏற்ப பாடம் நடத்தாத ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தார். 👇👇👇👇
CLICK HERE TO Video

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.