UPI பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، سبتمبر 16، 2024

Comments:0

UPI பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்.

யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்.

மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யூபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்.

யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் விதியை தளர்த்தியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة