செய்தி வெளியீடு எண்: 1151
: 06.08.2024
செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடக்கம்
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம்.
தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது. எனவே , சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டை ( QR Code ) ஸ்கேன் செய்து பின் தொடரவும் .
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.