இந்தியாவின் கல்வி மையமாக திகழ்கிறது தமிழகம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2024

Comments:0

இந்தியாவின் கல்வி மையமாக திகழ்கிறது தமிழகம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.





கல்வியின் தலைமையிடம் தமிழ்நாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது; உயர்கல்வி தரத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அரசு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் உயர்கல்வியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்; தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு

இந்தியாவின் கல்வி மையமாக திகழ்கிறது தமிழகம்.

-முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். 2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது

"தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது தமிழகம்"

"தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு பெருமையான தருணம்"

"நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்"

2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது.

"தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது தமிழகம்"

"தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு பெருமையான தருணம்"

"நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்"- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews