மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 20, 2024

Comments:0

மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் 19.08.2024 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு வெளியிடுவதில்லை . தரவரிசைப் பட்டியல் மட்டுமே அரசால் வெளியிடப்படுகிறது ' என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது . எம்பிபிஎஸ் கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி

20240 ஆகஸ்ட் 19 திங்கள்

வதந்தி

'2024 அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் கட் . . OC-650; GENERAL RANK-1445, BC-617 /2080, BCM-615/200, MBC-603/1088, SCA-475/122, ST-490/41' வலைதளங்களில் பகிரப்படுகிறது. SC-527/780, அரசு

உண்மை என்ன?

இது பொய்யான தகவல்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் 19.08.2024 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது.

'மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு வெளியிடுவதில்லை. தரவரிசைப் பட்டியல் மட்டுமே அரசால் வெளியிடப்படுகிறது' என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.

வதந்தியைப் பரப்பாதீர்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews