புதுச்சேரி: பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 03, 2024

Comments:0

புதுச்சேரி: பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம்.



புதுச்சேரி: பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம்.

புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம்; காலை 9 மணிக்குப் பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் என அறிவிப்பு.

மதிய உணவு இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் குறைப்பு; 12:40 முதல் 1 மணி வரையே உணவு இடைவேளை; இந்த உத்தரவு வரும் 7ஆம் தேதி முதல் அமலாகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews