Breaking

Thursday, August 01, 2024

பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளியின் அமைவிடம் மிகத் துல்லியமாக கூகுள் மேப் உதவியுடன் பார்க்கலாம்



மேற்கண்ட லிங்க் மூலமாக ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் தாங்கள் விரும்பும் மாவட்டம், வட்டாரம், பள்ளியின் பெயர் டைப் செய்து பார்த்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளியின் அமைவிடம் மிகத் துல்லியமாக கூகுள் மேப் உதவியுடன் பார்த்தல் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் மேற்கண்ட லிங்க் மூலமாக மாணவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்த பின் பள்ளியை தேர்வு செய்யுங்கள். பயனுள்ள இந்த தகவலை நமது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள தயவுசெய்து பகிருங்கள்.

பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளியின் அமைவிடம் மிகத் துல்லியமாக கூகுள் மேப் உதவியுடன் பார்க்கலாம் வாங்க..

கீழ்கண்ட லிங்க் மூலமாக ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் தாங்கள் விரும்பும் மாவட்டம், வட்டாரம், பள்ளியின் பெயர் டைப் செய்து பார்த்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளியின் அமைவிடம் மிகத் துல்லியமாக கூகுள் மேப் உதவியுடன் பார்த்தல் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்...

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 Students Strength & School Location View - Easy Way - CLICK HERE

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog