நீட் தேர்வு ரத்து இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 02, 2024

Comments:0

நீட் தேர்வு ரத்து இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு



நீட் தேர்வு ரத்து இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

நீட் வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக்-ல் உள்ள | மையங்களில் மட்டுமே நடந்துள்ளதால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல. தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை

நிபுணர் குழு அமைத்து சரி செய்ய வேண்டும் - நீதிபதிகள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews