8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 12, 2024

Comments:0

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.



8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது;

தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆக.19 முதல் ஆக.23 வரை நடைபெறவுள்ளது.

தேர்வு எழுத விண்ணப்பித்தோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

- அரசுத் தேர்வுகள் இயக்ககம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews