15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு.
கடந்த 2001, 2002 ஆண்டுகளில் பட்டப் படிப்புகளில் சேர்ந்து தற்போதும் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறக்கூடிய தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்று அரியர் தேர்வுகளை எழுதலாம்
தேர்வை நடத்தக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
بحث هذه المدونة الإلكترونية
السبت، أغسطس 24، 2024
Comments:0
Home
Anna University
Anna University News
Annamalai University
15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
Tags
# Anna University
# Anna University News
# Annamalai University
Annamalai University
التسميات:
Anna University,
Anna University News,
Annamalai University
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.