முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு நாளை (ஜூலை 3) வரை அவகாசம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 02، 2024

Comments:0

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு நாளை (ஜூலை 3) வரை அவகாசம்.



முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு நாளை வரை அவகாசம்.

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் நாளையுடன் (ஜூலை 3) முடிவடைகிறது.

2024-25 கல்வியாண்டில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21இல் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது.

முன்னதாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை, ஜூன் 21-26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


தனியார் பள்ளிகளில் இருந்து சேர்ந்த மாணவர்களுக்கு திறனறி மதிப்பீட்டு தேர்வு - எப்போது? எவ்வாறு நடத்துவது? Video

ENNUM EZHUTHUM BASELINE ASSESSMENT | TNSED SCHOOLS APP NEW UPDATE

2024-25 ஆம் கல்வியாண்டில் இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக தனியார் பள்ளிகளில் இருந்து சேர்ந்த மாணவர்களுக்கு திறனறி மதிப்பீட்டினை ஜூலை மாதம் முதல் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

👇👇👇👇👇

Explanation Video Link - Click here

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة