UPSC - நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் நான் முதல்வன் திட்டத்தில் UPSC முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வுக்கு தயாராக ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு தலா ₹7500 வழங்கப்படுகிறது.
இத்கொகையை பெற நடப்பாண்டில் UPSC முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி வரை
nanmudhalvan என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.