TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2024

Comments:0

TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.



TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.

*உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

*தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews