kind attention to all ITK 2.0 Volunteers தன்னார்வலர்களின் கவனத்திற்கு . - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2024

Comments:0

kind attention to all ITK 2.0 Volunteers தன்னார்வலர்களின் கவனத்திற்கு .



📍 kind attention to all ITK 2.0 Volunteers தன்னார்வலர்களின் கவனத்திற்கு .

உங்களுடைய ITK mobile App update செய்யவும்.

பிறகு புதிதாக சேருகின்ற மாணவர்களை சேர்க்கவும். 1. ITK app has been updated.

App Update செய்ய

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

2. Volunteers can add students. They must be informed to add the students coming to the ITK centres.

3. Volunteers should mark students attendance through app. Photo attendance is mandatory.

Share the information to the volunteers.

இன்று முதல் அனைத்து தன்னார்வலர்களும் சரியான நேரத்திற்கு மையத்தை தொடங்கி தங்களுடைய வருகை பதிவினை உறுதி செய்யவும். வருகை பதிவை உறுதி செய்யாத தன்னார்வலர்கள்

யாராக இருந்தாலும் அவருடைய மொபைல் In Activate செய்யப்படும்.

நம்மிடத்தில் படிப்பது சிறிய குழந்தைகள் என்பதால் இரவு 7-00 மணிக்கு மேல் இல்லம் தேடி கல்வி மையங்களை நடத்தக் கூடாது.

மையங்களை நடத்த வேண்டிய நேரம்:

மாலை: 05:00 மணி முதல் 06-00 மணி வரை.

ITK மாநில மையம்.

சென்னை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews