பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம் - GO NO : 171 - Dir Transfer Order - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2024

Comments:0

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம் - GO NO : 171 - Dir Transfer Order



பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி பள்ளிக் கல்வி இயக்குநர் / அரசுத் தேர்வுகள் பணியிட மாறுதல் மற்றும் இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் இணை இயக்குநர் பணியிடத்திலிருந்து இயக்குநராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்

🎯 தொடக்க கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக நியமனம். 🎯 அரசு தேர்வு துறை இணை இயக்குனர் நரேஷ் பதவி உயர்வு பெற்று தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக நியமனம்

🎯மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் லதா அரசு தேர்வு துறை இயக்குனராக நியமனம்

🎯ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமனம். GO NO : 171 - Dir Transfer Order - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews