பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு இனி EMIS பணி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2024

Comments:0

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு இனி EMIS பணி!

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு இனி EMIS பணி!!!

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் இனிவரும் காலங்களில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான 350 க்கும் மேற்பட்ட அறிவியல் செய்முறை கற்றல் கற்பித்தல் பணியோடு, பள்ளியின் 90% அலுவலக பணியை கொண்ட EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்ய பணிக்கப்படுகிறார்கள். குறிப்பு:

ஆய்வக உதவியாளர் பணியிடமானது, எந்தவொரு பதவி உயர்வு அற்ற பணியிடமாகும். ஓய்வு வயதை அடையும் வரையில் ஆய்வக உதவியாளர்களாகவே பணிபுரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews