பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2024

Comments:0

பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது.

www.icaiexam.icai.org

www.icai.org

icai.nic.in *என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

*முதல் தொகுதியை பொறுத்தவரை 74,887 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20,479 மாணவர்கள் தேர்ச்சி. 58,891 மாணவர்கள்.

*தொகுதி 2 தேர்வை எழுதினர் அதில் 21,408 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews