ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணை தேதி மாற்றம்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2024

Comments:0

ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணை தேதி மாற்றம்!!!



ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணை தேதி மாற்றம்!!!

உச்சநீதிமன்றத்தில் வருகிற 09-07-2024 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு 16-07-2024 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews