( 13.07.2024 ) பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - வரிசை எண்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 13, 2024

Comments:0

( 13.07.2024 ) பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - வரிசை எண்?

( 13.07.2024 ) பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - வரிசை எண்?

நாளை 13.07.2024 அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் ஒவ்வொரு பாடத்திலும் முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண். 201 முதல் 500 வரை கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே காலை 9மணிக்கு முன்னர் கலந்து கொள்ளத் தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

DSE -INTER DISTRICT TRANSFER

IMG_20240712_190807

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84715114