மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலை வாய்ப்பு-2024
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 26-06-2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு
பிற்சேர்க்கை
அறிவிக்கை எண்.75 முதல் 171/2024 வரை, தேதி 28.04.2024
தமிழ்நாடு நீதித்துறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அறிவிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் 20.06.2024 (வியாழக்கிழமை) முதல் 26.06.2024 (புதன்கிழமை) 23.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் சலான் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 28,06,2024 (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.
விண்ணப்பங்களை முழுமையடையாமல் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள், அதே பயனாளர் குறியீடை தொடர்ந்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، يونيو 20، 2024
Comments:0
Home
Court Job
JOB NEWS
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.