வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( ஜூலை 30 ம் தேதி ) விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( ஜூலை 30 ) விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ( ஜூலை 30 ம் தேதி ) விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(30-07-2024) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(30-07-2024) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يوليو 30، 2024
Comments:0
Home
HOLIDAY
holiday for schools
rain holiday
rain holidays
raining holiday
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (30.07.2024) விடுமுறை!
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (30.07.2024) விடுமுறை!
Tags
# HOLIDAY
# holiday for schools
# rain holiday
# rain holidays
# raining holiday
raining holiday
التسميات:
HOLIDAY,
holiday for schools,
rain holiday,
rain holidays,
raining holiday
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.