ITK தன்னார்வலர்களுக்கு High tech lab -இல் இரண்டாம் கட்ட தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يونيو 02، 2024

Comments:0

ITK தன்னார்வலர்களுக்கு High tech lab -இல் இரண்டாம் கட்ட தேர்வு



ITK தன்னார்வலர்களுக்கு High tech lab -இல் இரண்டாம் கட்ட தேர்வு

அனைவருக்கும் காலை வணக்கம்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு Computer based Screening test எழுதிய தன்னார்வலர்களில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு வருகின்ற 05/06/2024. புதன்கிழமை அன்று High tech lab -இல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது. வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் Keltron நிறுவனத்தின் மூலம் இன்று முதல் தன்னார்வலர்களின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அன்போடு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை அனைத்து தன்னார்வலர் குழுவிலும் பதிவிட்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது

முமுதன்மைக் கல்வி அலுவலர்

CLICK HERE Hitech Lab Status Survey

CLICK HERE TO DOWNLOAD SPD Proceedings PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة