'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2024

Comments:0

'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்

'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ .1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்ப் புதல்வன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews