மாதிரி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி Training of model school teachers
மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கு பாடத்திறனை மேம்படுத்துவதற்காக நடப்பாண்டிற்கான பயிற்சி மதுரை, சேலம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. முதற்கட்ட பயிற்சி மே 16ல் துவங்கி நவம்பர் 21ம் தேதி நிறைவு பெறுகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.