பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 24-இல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 10, 2024

Comments:0

பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 24-இல் தொடக்கம்

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%202%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%2024-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 24-இல் தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வு ஜூன் 24-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேர்வெழுத விரும்புவோர் மே 16 முதல் விண் ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 வகுப் புக்கான உடனடி துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84617018