பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் கவனத்திற்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2024

Comments:0

பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் கவனத்திற்கு!



பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் கவனத்திற்கு!

🪷 பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile -இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.

எனவே,

🌷 தங்கள் பிறந்த நாள்,

🌷 பணியமர்த்தப்பட்ட நாள்,

🌷 பள்ளியில் சேர்ந்த நாள்,

🌷 பணிபுரியும் பள்ளி / அலுவலகம்,

🌷 பதவி,

🌷 பாடம்,

🌷 கைபேசி எண்,

🌷 IFHRMS ID

🪷 போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile-இல் சரியாக உள்ளதா,? என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

🪷 திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை/ சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி SCHOOL LOGIN இல் சென்று திருத்தங்களை மேற்கொள்ளவும்.

நன்றி 🙏

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews