தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - ஆணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 25, 2024

Comments:0

தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - ஆணை வெளியீடு.



தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - ஆணை வெளியீடு. Increase in house rent for officers working in the central service group in Tamil Nadu Government - Issue of order.

தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை! CLICK HERE TO DOWNLOAD HRA as on 01.01.2024 GO - PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews