EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 24, 2024

Comments:0

EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி



EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி

An Update Regarding Parent Mobile Number OTP Verification

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

📌 பெற்றோர் செல் எண்ணிற்கு OTP அனுப்பிய பின்னர் உடனே OTP பெற்று Submit கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி உள்ளார்கள். 📌 பெற்றோர்கள் தங்கள் அலைபேசிகளுக்கு பெறப்படும் OTP-ஆனது 3 நாட்கள் வரை செல்லத் தகுந்ததாகும்.

📌 OTP அனுப்பிய மூன்று நாட்களுக்குள் பள்ளிகள் உரிய பெற்றோரை தொடர்பு கொண்டு OTP நம்பரை பெற்று உரிய மாணவரின் EMIS Student List-இல் பதிவிடவும்.

📌 TC வழங்கப்பட்டு ஏற்கனவே Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கும் தற்பொழுது OTP Verify செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளும் இப்பணியினை காலதாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

-மு.க.அ., தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews