2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 20, 2024

Comments:0

2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவு



BRTE to BT Conversion - 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவு.

2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு! CLICK HERE TO DOWNLOAD BT (BRTE) Transfer Counseling Order PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews