பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; அரசுப்பள்ளிகளில் 88 சதவீதம் தேர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 10, 2024

Comments:0

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; அரசுப்பள்ளிகளில் 88 சதவீதம் தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; அரசுப்பள்ளிகளில் 88 சதவீதம் தேர்ச்சி!



*🔹🔸அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90% தேர்ச்சி*

*✍️. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.*

📌. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 91.77%,

📌. தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 97.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

📌. இருபாலர் பள்ளிகளில் 91.93%,

📌. பெண்கள் பள்ளிகளில் 93.80%,

📌. ஆண்கள் பள்ளிகளில் 83.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews