பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; அரசுப்பள்ளிகளில் 88 சதவீதம் தேர்ச்சி!
*🔹🔸அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90% தேர்ச்சி*
*✍️. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.*
📌. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 91.77%,
📌. தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 97.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
📌. இருபாலர் பள்ளிகளில் 91.93%,
📌. பெண்கள் பள்ளிகளில் 93.80%,
📌. ஆண்கள் பள்ளிகளில் 83.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Search This Blog
Friday, May 10, 2024
Comments:0
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; அரசுப்பள்ளிகளில் 88 சதவீதம் தேர்ச்சி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.